இன்று தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரம் இடங்களில் குழந்தைகளுக்கான சொட்டு மருந்து முகாம் நடந்து கொண்டிருக்கிறது.
கோவை மாவட்டம் 22வது வார்டு சேரன்மாநகர் பகுதியில் வெற்றி வேட்பாளரான திமுக கவுன்சிலர் கோவை பாபு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் அப்பகுதியில் இருக்கும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உண்டான முயற்சியை கையாண்டு வருகிறார். அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் இவரின் வேலை மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
திருப்பூர் மாவட்ட நிருபர்,
-பாஷா.