கோவை மாவட்டம் பொள்ளாச்சி பால நல்லூரைச் சேர்ந்த சங்கீதாவின் 10 வயதான மகன் தீய பழக்கங்களுக்கு உட்பட்ட சிறுவர்களுடன் விளையாடியதாக தெரிகிறது.
இதை அறிந்த சங்கீதா தன் மகனின் கையில் சூடு வைத்ததோடு மிகவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தந்த புகாரின் அடிப்படையில் அங்கு வந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சிறுவனை மீட்டு கோவை அழைத்துச் சென்றனர் மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-M.சுரேஷ்குமார்.