கோவை மாவட்டம் செல்வபுரத்தில் இயங்கிவரும் உதவும்கரங்கள்(MAகாதர்நினைவாக)நண்பர்கள் குழு சார்பாக ஏழை எளிய மக்களுக்கு ஜாதிமதபேதமின்றி ஆறு லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் பைப் பஷீர் அவர்கள் ஏற்பாட்டில் அபுதாஹிர் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆட்டோ ஜாகிர்,ஆட்டோ காதர்,மார்க்கெட் கலீல்,VAமைதீன்,ஜக்கரியா, Sஉதுமான்( இலை) செல்லா,இப்ராஹிம் (காளான் ).சொத்து தாவூது. கண்ணன். கர்ணன்.கலீல் ரகுமான். பிரகாஷ். அப்துல்ரகுமான். சுலைமான்,KM முஸ்தபா, இஞ்சிலா(எ) சிக்கந்தர், 5ஸ்டார் அப்பாஸ்,நூர் முஹம்மத்
மற்றும் நண்பர்கள் குழுவினர்கள் அன்வர்,பாவா, ராஜன்,பாரூக்,அசன் முகமது, சுலைமான்,SRB பாபு, பழக்கடை பாபு,KS சிக்கந்தர், ஆறுமுகம்,அத்ரு ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக MAகாதர் சாஹிப் குடும்பத்தினர்,சோமு( எ) சந்தோஷ் நகர அமைப்புக் குழு தலைவர் (கோவை மாநகராட்சி),கேபிள் மணி 78 வது வார்டு அமைப்பாளர்.,கேபிள் பஷீர் 77 வது வார்டு அதிமுக செயலாளர்,கோ மதியழகன் திமுக,மாலிக் பாய் ஆய்வாளர் முருகன்,வெற்றிலை வெள்ளிங்கிரி,SJ முபாரக் ஆகியோர் பங்கேற்று உணவு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பைப் பஷீர் கூறும்போது 2வருடங்களாக இதுபோன்ற பணிகளை செய்துவருகிறோம். இந்த வருடம் ஆறுலட்சத்திற்கும் அதிகமான பொருட்களை வழங்கியுள்ளோம் தொடர்ந்து இந்த பணிகளைசெய்ய அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கூறினார்!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.