அப்பா வாங்கிய கடனுக்கு மகன்தான் பொறுப்பு என்று சமூகத்தில் கூறி வந்தாலும் சட்டத்தில் அப்படி எந்தவிதமான விதிமுறைகளும் இல்லை. 2005ம் ஆண்டு இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதில் அப்பாவின் சொத்துக்களை மகன் எந்த அளவுக்குப் பெறுகிறாரோ, அதன் மீது இருக்கும் கடனுக்கு மட்டும் மகன் பொறுப்பாவார். மகன்களே, உங்கள் சட்டையைப் பிடிக்க யாருக்கும் உரிமையில்லை.
–தொடரும்
சட்டம் சார்ந்த தகவலுக்கு தொடர்பு கொள்ளவும் இலவச சட்ட ஆலோசனை,
-ஆசிரியர்.