கோவை 86 வது வார்டு க்கு உட்பட்ட அல்-அமீன் காலனி 1, 2, 3 வீதிகள் , ரோஸ் கார்டன் , பிலால் எஸ்டேட் போன்ற அனைத்து பகுதிகளுக்கும் தார் சாலை அமைக்கும் பணி நேற்று துவங்குகியது,
அதனடிப்படையில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் E அஹமது கபீர் அனைத்து வாகனங்களையும் சாலையில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை முற்றிலுமாக அகற்றி சாலை பணிகள் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,
என அப்பகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டார்கள்.
மக்களின் ஒத்துழைப்பிற்கு இணங்க சாலை போடும் பணி நடை பெறுகிறது!!
நாளையவரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.