திரௌபதி முர்மு (Draupadi Murmu) (பிறப்பு 20 ஜூன் 1958) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் சார்க்கண்டு மேனாள் ஆளுநரும் ஆவார், இவர் மே 2015 முதல் ஜார்க்கண்டின் 12 சூலை 2021 வரை இம்மாநிலத்தின்எட்டாவது ஆளுநராக இருந்தவர் ஆவார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2000ஆம் ஆண்டு உருவானதிலிருந்து ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்த முதல் ஆளுநர் இவர் ஆவர். தற்போது 2022ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தல் போட்டியில் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
-Ln இந்திராதேவி முருகேசன் / சோலை. ஜெயக்குமார்.