தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி,
தமிழக முதல்வர் கழகத் தலைவர் அவர்களின் தலைமையிலான கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம். நேற்றைய தினம் போத்தனூர் ஸ்ரீராம் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவை கிழக்கு மாவட்டம் குறிச்சி வடக்குப் பகுதி 99 வட்டக் கழகத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் ஆம்பூர் சபரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு 99வது மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா வட்டபொருப்பாளர் முஹம்மது ஜின்னா, 99 வார்டு பொறுப்பாளர் முரளிதரன், ஆ பிரிவு பொறுப்பாளர் சம்சுதீன், மற்றும் ஷாஜன்,அன்சர்,
சுலைமான்,வாசிம்ராஜா,ஏ சாதிக்,ஆதவன், ரமேஷ், பிரவீன், மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஈசா. சையது காதர் குறிச்சி.