அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணியில் கோவை மாவட்ட அதிமுக செயலாளராக கோவை செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஆதரவாளர்களுடன் அவிநாசி சாலையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப், கோவை.