நெடுஞ்சாலை ஒரத்தில் உள்ள வயல்காடு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!!

தூத்துக்குடி அருகே வசவப்பபுரம் பகுதியில் நெடுஞ்சாலை ஒரத்தில் உள்ள வயல்காடு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள வசவப்பபுரம் கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள வயல்காட்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp