உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சிறுநீரகத்தில் உள்ள கல்லை நீக்க அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த 6 மாதத்திற்கு பிறகு அவருக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது இடப்பக்க கிட்னி திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
-MMH.