கடந்த இரண்டு நாட்களாக வெளிநாடுகளில் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டன அதிகளவில் நேற்று பசிபிக் கடலில் 7.5 ரிக்டர் பதிவாகி இருந்த நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது டெல்லியில் 5.5 லிட்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. டிசம்பர் மாதம் நெருங்கிய நேரத்தில் நிலநடுக்கம் வந்திருப்பதால் மீண்டும் சுனாமி போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்படும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.