கோவையில் மிஸ் தமிழ்நாடு 2023 அழகி போட்டி நடைபெற்றது!!

கோவை: கோவை ராஸ்மாதாஸ் குழுமம் நடத்திய மிஸ் தமிழ்நாடு அழகி போட்டியில், 21 வயதான அக்ஷதா தாஸ் மிஸ் தமிழ்நாடு 2023 ஆக முடிசூட்டப்பட்டார். டாக்டர் தளிகா 1வது ரன்னர் அப் மற்றும் சுபிக்ஷா 2வது ரன்னர் அப் என அறிவிக்கப்பட்டனர். பெகாசஸ் ஈவெண்ட் நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இரண்டு கோவையை சேர்த்த பெண்கள் பங்கேற்றனர். ராஸ்மாதாஸ் குழுமத்தின் நிறுவனர், ஜோ மைக்கேல் பிரவீன் மற்றும் பெகாசஸ் … Continue reading கோவையில் மிஸ் தமிழ்நாடு 2023 அழகி போட்டி நடைபெற்றது!!