சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு ராம் (21). இவரது தந்தை பழனிவேல் திருப்பத்தூரில் நகைக்கடை வைத்துள்ளார். விஷ்ணு ராம்ராம், நேற்று மாலை தனது தாயாரிடம் கூறிவிட்டு திருப்பத்தூரிலிருந்து காரை எடுத்துக் கொண்டு தனியாக பிரான்மலை சென்றுள்ளார் . அங்கு மலை உச்சியில் உள்ள கொடுகுன்ற நாதரை தரிசிக்கதரிசிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ மலை உச்சியிலிருந்து பொழுது சாய்ந்த … Continue reading சிங்கம்புணரி அருகே பிரான்மலை உச்சியில் வழி தவறிய இளைஞர்! நீண்ட தேடலுக்குப் பின் பத்திரமாக மீட்ட கிராம இளைஞர்கள்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed