எஸ் பி எஸ் நர்சிங் ஹோம் பொங்கல் விழா!!
கோவை புதூரில் இயங்கி வரும் எஸ் பி எஸ் நர்சிங் ஹோம் மருத்துவர் பிரபு அவர்களின் தலைமையில், அங்கு கல்வி படிக்கிற மாணவிகளும் பணிபுரிகிற செவிலியர்களும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா வினை பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.