கோவை பந்தயசாலை, பகுதியில் வசித்து வருபவர் 59 வயதான நடராஜமூர்த்தி, இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது, அதில் https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இவருக்கு குறைந்த விலையில், செல்போன் பரிசாக விழுந்துள்ளது எனவும், அந்த செல்பொன் படமும் அனுப்ப பட்டு இருந்தது, இந்த செல்போன் , நடராஜமூர்த்திக்கு பிடித்துப் போகவே அதனுடன் கொடுக்கப்பட்டிருந்த இணைப்பு வழியாக ஆன்லைன் மூலம் 3 ஆயிரத்து 999 ரூபாய் செலுத்தினார், ஆனால் அதன் பிறகு பல நாட்களாகியும் அவருக்கு செல்போன் வரவில்லை பிறகு அந்த நிறுவனம் குறித்து விசாரித்த போது அது போலியான இணையதள நிறுவனம் என்பது தெரிய வந்தது , இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நடராஜ மூர்த்தி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.