சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம்! !!!
சுந்தரலிங்கம் குடும்பனார் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் அருகில் கவர்னகிரி என்னும் கிராமத்தில் சித்திரை பௌர்ணமி அன்று 1771 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் காலாடி என்ற கட்டக் கருப்பணனுக்கும் முத்திருளி அம்மாளுக்கும் பிறந்தார். ஏப்ரல்-16 வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாமன்னர் வீரன் சுந்தரலிங்கம் குடும்பனார் 253ஆம் பிறந்த நாள் விழா வரும் 16 ஏப்ரல் 2023 அன்று நடைபெற இருப்பாதல் அதன் நிமித்தமான ஆலோசனைக் கூட்டமானது 12.02.2023 அன்று ஒட்டப்பிடாரத்தில் வைத்து நடைபெறுகிறது.
ஆகவே இக்கூட்டத்தில் நமது உறவுகள், ஊர் தலைவர், ஊர் குடும்பர், அரசியல் பிரமுகர்கள், இனப்பற்றாளர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், கவுன்சிலர்கள், சட்ட ஆலோசகர்கள், கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துக்களையும், ஆலேசனைகளையும் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ஒருங்கினைப்பாளர் மு கோவில் பிள்ளை ஆசிரியர் ஒய்வு சுந்தரலிங்கனார் வழித்தோன்றல் கவர்னர்கிரி .
நாளைய வரலாறு செய்திக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.