கோவை மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா தொற்று!

கோவை மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா தொற்று! கோவை மாவட்டத்தில் 2-வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவியது. இந்த கொரோனா பரவல் அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. … Continue reading கோவை மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா தொற்று!