கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து:- கடந்த பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் 57,000 பேரை பலி கொண்டதுடன் பல லட்சம் மக்களை நடுகதியாக்கியது.
இதைத்தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் நிலநடுக்கங்கள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கமாக உள்ள நிலையில் இதுவரை பார்த்திராத பேரழிவை உலகம் எதிர் கொள்ளும் என பலவிதமான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துகின்றன அமெரிக்காவில் ஒரேகான் என்ற பகுதியில் சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் பசிபிக் பெருங்கடல் அடியில் காற்று குமிழ்கள் வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சி நடத்திய வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கடலுக்கு அடியில் உள்ள பரப்பில் ஓட்டை ஒன்று உள்ளது கண்டறிந்துள்ளனர் மேலும் அறிவியல் சயின்ஸ் அட்வான்ஸ் ஆய்வில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களும் வெளியாகி உள்ளன மத்தியாஸ் ஒயாசிஸ் என்னும் பேரிடப்பட்டுள்ள இந்த ஓட்டையானது சுத்தமான அதே சமயத்தில் 16 டிகிரி செல்சியஸ் செலவில் கதகதப்பான வெப்பநீரை வெளியிடுவதாகவும் கூறுவதால் இது அதிர்ச்சடைய செய்துள்ளது.
இதனால் ரிட்டர் ஒன்பதுக்கும் அளவு அதிகமான நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் மாநில திட்டக் குழு உறுப்பினரும் சுற்றுச்சூழல் அதிகாரி மன சுல்தானா அகமது இஸ்மாயில்.
அவரிடம் கேட்ட பொழுது கடலுக்கு அடியில் இதே போன்ற பல ஓட்டைகள் இருப்பதாகவும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இதே போன்ற பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு
என்றும் எப்பொழுதும் ஏற்படுகின்ற நிலநடுக்கம் போன்றஅல்லாது அதிகமாக ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது குறிப்பிட்ட இடத்தில் இங்கேதான் நடக்கும் என்று சொல்ல முடியாது எங்கு வேண்டுமானாலும் இதனுடைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனால் இதனை தடுக்க ஒரு மாநிலமும் ஒரு அரசும் முயற்சித்தால் மட்டும் இதனை தடுக்க முடியாது உலகத்திலுள்ள அனைத்து அரசுகளும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இது அமெரிக்கா பகுதியில் இருப்பதால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே அழிந்து போகும் என்று கவலையில் அனைத்து விஞ்ஞானிகளும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.