மதுரை மற்றும் சிவகாசில் இரண்டு நாள் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வந்த அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் , தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், அவர்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளர், முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர்.செ.ராஜூ அவர்களின் தலைமையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு P.மோகன் B.Sc., Ex., MLA அவர்கள் தமிழக முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து அவர்களை வரவேற்றார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.