நாடு முழுவதும் முஸ்லீம்கள் ஒருமாத காலம் நோன்பு நோற்று சிறப்பு வணக்க வழிபாடுகளில் இடுபட்டு நேற்றோடு நோன்பு முடிவடைந்த நிலையில் இன்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகையை நோன்பு பெருநாள் தொழுகை நிறைவேற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ரம்ஜான் சிறப்பு தொழகை போத்தனூரில் உள்ள மாதா பள்ளி என்னும் புனித ஜோசப் நடுநிலை பள்ளி மைதானத்தில் காலை 7:45 மணிக்கு நடைபெற்றது, தொழகைக்கு பிறகு எகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் சஹாபுதீன் அவர்கள் சிறப்புரையாற்றினார், பிறகு அனைவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்தனர். https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சையது காதர். குறிச்சி.