மேல தட்டப்பாறை மாட்டுவண்டி பந்தயத்தில் குளறுபடிகள்!!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல தட்டப்பறையில் மூன்று பிரிவிலாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மாட்டு வண்டி பந்தயத்தை தொடங்கி வைப்பதற்கு கூட ஆளில்லை.
பல்வேறு காரணங்களாக ஜூன் 4-ஆம் தேதி நடைபெற இருந்த பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் அனுமதி வழங்கப்படவில்லை பின்னர் ஜூன் ஐந்தாம் தேதி மதியம் மூன்று மணி அளவில் நடுமாடு சின்ன மாடு பூஞ்சிட்டு மூன்று மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. கடுமையான வெயிலின் பொறுப்பெடுத்தாமல் நடுமாட்டு பந்தயம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நடுமாட்டு பந்தயத்தை மட்டும் மோகன் சாமி என்பவர் தொடங்கி வைத்தார் பின்னர் சின்ன மாடு பூஞ்சிட்டு பஞ்சாயத்து தொடங்கி வைப்பதற்கு ஆள் இல்லை. சாலைகளில் ஓரங்களில் நிறைந்த பொதுமக்கள் மீது ஒரு சில மாடுகள் உரசின போலீஸ் பாதுகாப்பு இருந்தும் டூவீலரில் ஆதிக்கம் அதிகமாக இருந்தன. பரிசளிப்பில் ஒரு சில சலசலப்பு ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது .
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.