13வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் 10 நகரங்களில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் புனேவில் மோத உள்ளன. இதுவரை 3 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்திய அணி மூன்றிலும் வெற்றி (ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்) பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேவேளையில் 3 ஆட்டங்களில் ஆடியுள்ள வங்காளதேசம் அணி 1 வெற்றி (ஆப்கானிஸ்தான்), 2 தோல்வி (இங்கிலாந்து, நியூசிலாந்து) பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுவரை உலக கோப்பை போட்டியில் இந்தியா 4-ல் 3-ல் வென்றது, வங்காளதேசம் 1-ல் வென்று உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
-அருண்குமார் கிணத்துக்கடவு.