சென்னையில் புகழ்பெற்ற காலித் பிரியாணியின் 30-வது கிளை கோவையில் துவக்கம் !!

கோவை சாய்பாபா காலணியில்  சென்னையில் மிகவும் பிரபலமான புகழ்பெற்ற காலித் பிரியாணியின் 30-வது கிளை துவக்க விழா நடை பெற்றது , துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக யூ ட்யூப் புகழ் இர்பான் ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தார் ,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதன் மற்றொரு கிளை வருகிற அக்டோபர் 20-ம் தேதி பிராட்வே மால் அருகில் திறக்கப்படவுள்ளது , மேலும் திறப்பு விழா சிறப்பு அம்சமாக ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சலுகை விலையில் ஒரு நாள் மட்டும் வழங்கப்படுகிறது ,

மேலும் நிகழ்வில் லிங்கேஷ்வர் புட்ஸ் நிறுவனத்தின் பார்ட்னர்ஸ் விக்னேஷ் , ராகுல், யுகேஷ்,வேலுமணி, சரவணன், விக்னேஷ், வேல்முருகன், மதன் , அருண், விமல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp