கோவை மாவட்டம் கோவை போத்தனூர் 99 வது வார்டின் சார்பில் மாமன்ற உறுப்பினர் மு அஸ்லாம் பாஷா. முகமது ஜின்னா. சாஜகான் ஆகியோர் ஏற்பாட்டில் தமிழக அமைச்சர். இளைஞரணிமாநில செயலாளர். மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு,
போத்தனூர் கார்மேல் நகர் சென்ட் ஜோசப் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் 120 முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குறிச்சி பகுதி செயலாளர்கள். எஸ் ஏ. காதர்.MC https://youtu.be/WfjJ3QNpHIY இரா. கார்த்திகேயன்.MC. சிறுபான்மை அணி தலைவர் அ.பிலிப்.SMB ரஃபி. மாதவன்.ரமேஷ் டேனியல்.சாதிக்.பழனிசாமி.பைசல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளை வரலாறு செய்திகளுக்காக தலைமை நிருபர்
-ஈசா.