தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்னர்கிரி சுந்தரலிங்க நகரில் வசித்து வருபவர் சிவனம்மாள் வயது 55 கணவர் பெயர் வேலுச்சாமி 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
அவர் மகன் மாரிமுருகன் வயது 17 கூலி வேலை செய்து வந்த மகனுடன் தனியாக வசித்து வந்தார் இந்நிலையில் உடல்நிலை சரியில்லாததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் இருந்த இவரை உடனிருந்த இருந்து பார்த்துக் கொள்வதற்கு யாரும் வராதால் மன வருத்தத்தில் இருந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் மன வருத்தத்தில் இருந்த சிவனம்மாள் நேற்று இரவு வேப்பமரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஒட்டப்பிடாரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி.