இன்று 11 .11.23 கோவை செல்வ சிந்தாமணி குளம் பகுதியில் பனி செய்கின்ற பூங்கா காவலர்களுக்கு செல்வசிந்தாமணிகுளம் வாக்கர் அசோசியேசன் நடைபயிற்ச்சியில் பங்கேற்கும்(பயன் பெறும்) பொதுமக்களிடம் நன்கொடை பெற்று அசோசியேசன்
சார்பாக போனஸ் தொகை மற்றும் இனிப்புகள் வழங்கி காவலர்களை கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அசோசியேசன் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். சிந்தாமணி குளம் காவலர்கள் அனைத்து அசோசியேசன் நிர்வாகிகளுக்கும் நன்றிகளையும் தெரிவித்து சென்றனர்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.