தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த கூட்டுறவு வார விழாவில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மொத்தம் 157 நபர்களுக்கு ஒரு கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது.இந்த கூட்டுறவு வார விழாவில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் நடுக்காட்டுராஜா, துணைப் பதிவாளர் சுப்புராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் மகேஸ்வரன், கூட்டுறவு சங்க செயலாளர்கள் ஆறுமுக பாண்டியன், நாகமணி, ஆறுமுகம், ராமச்சந்திரன், திமுக நகர செயலாளர் வேலுச்சாமி, பேரூராட்சி தலைவர் சூர்யாஅயன் ராஜ், திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பு ராஜன், ராமசுப்பு, சின்ன மாரிமுத்து, மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
பூங்கோதை.