ஒட்டப்பிடாரம் அருகில் புதூர் பாண்டியாபுரம் கிராமத்தில் 14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியை யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் புதூர் பாண்டியாபுரம் ஊராட்சி புதூர் பாண்டியாபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியை ஒட்டப்பிடாரம் யூனியன் திரு எல்.ரமேஷ் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் சிவபாலன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் த
துரைராஜ் புதூர் பாண்டியாபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் மஞ்சுளா துணை தலைவர் செந்தில்குமார் தெற்கு வீரபாண்டியபுரம் அசோக் ஊர் தலைவர் ராமராஜன் அங்கன்வாடி பணியாளர் கனகா ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.