மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நினைவு தினம் டிசம்பர் 5 அனுசரிக்கப்படுகிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், டிடிவிதினகரன் BE., அவர்களின் ஆணைக்கிணங்க,
துணைப் பொதுச் செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், கயத்தார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், கடம்பூர் இளைய ஜமீன்தார், SVSP மாணிக்கராஜா அவர்கள் ஆலோசனைபடி,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் அ.சிவபெருமாள் MA.Ex.MLA அவர்கள் தலைமையில் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் சார்பில் ஒட்டப்பிடாரம் பஜார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு பூமாலை அணிவித்து பூக்கள் தூவி மரியாதை செலுத்தி வீரவணக்கம் செய்யப்பட்டது.
பின்னர் புதியம்புத்தூர் பகுதி சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு பூமாலை அணிவித்து பூக்கள் தூவி மரியாதை செலுத்தி அருகில் உள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்தநிகழ்வில் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கரண்சிங் ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அனந்தப்பன் ஒட்டபிடாரம் தொகுதி பொறுப்பாளர் மாவட்ட சிறுபாண்மை செயலாளர் உலகையா மாவட்ட சுற்றுப்புறச்சுழல் அணி செயலாளர் கமலக்கண்ணன் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சுப்பையா மாவட்ட அமைப்புசாரா ஒட்டுநர் அணி இணை செயலாளர் கருப்பசாமி ஊராட்சி கழக செயலாளர் கனகராஜ் ,படையப்பர் கிளை செயலாளர் சிவநியானம் சாய்குரு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.