தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வில்லிசேரி நடுக்காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து விட்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் அழகர்சாமி அன்புராஜ் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி.கவியரசன் பஞ்சாயத்து துணை தலைவர் காசிராஜன் ஒன்றிய குழு உறுப்பினர் கிருபாகரன் நகர் மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் கோமதி ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அம்பிகை பாலன் கழக நிர்வாகிகள் தாமோதரன் கோபி முருகன் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.