கோவை மாவட்டம் காந்திபார்க் அடுத்த ஆர் எஸ் புரம் பகுதியில் முத்தண்ணன் குளம் உள்ளது, இங்கு கடந்த சில நாட்களாக பெய்த கனகழை காரணமாக குளத்தில் நீர் நிரம்பிய நிலையில் உள்ளது, இந்த குளத்தில் மீன்கள் பிடிக்க குத்தகைக்கு மாநகராட்சியால் விடபட்டுள்ள நிலையில் குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதந்து வருகின்றது இதனால் மீனவர்கள், குத்தகைதாரர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பை அடுத்து
கோவை தடாகம் பகுதியை சேர்ந்த மடத்தூர்புதூர் பகுதியை சேர்ந்தவர், கிட்டுசாமி இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வாழை சாகுபடி செய்து வருகின்றார், இந்த நிலையில் இவரது வாழை தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த, வாழை மரங்களை முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளதுஇது குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன் பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.