கோவை மாவட்டம் 2024 புதிய வருட ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமையும் என்று எண்ணிக் கொள்வதோடு விடுமுறையை கொண்டாடும் விதமாக ஈஷா யோகா மையம் சென்றுள்ளனர்.
சொந்த பந்தங்கள் நண்பர்கள் குழந்தைகள் என அனைவரையும் அழைத்து கொண்டு சிறுவாணி அருகே உள்ள ஈஷா யோகா மையத்தில் குவிந்தனர்.
கோவை மாவட்டத்தில் இதமான குளிர்ச்சி நிலவுவதால் இயற்கை சூழ்ந்த இந்த ஈஷா யோகா மையம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக அங்கு சென்றுள்ள பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
நாளை வரலாறு செய்திகளுக்காக,
தலைமை நிருபர்,
-ஈசா.