தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சார்ந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.
கல்லூரி மாணவர் அருண்ராஜ் வயது 18 தகப்பனார் பெயர் செல்லசாமி மேல சுப்பிரமணியன் கிராமத்தை சேர்ந்தவர் இவர் தனியார் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வீட்டில் ரேடியோ போட்டு ஆட வேண்டும் என்று குடிபோதையில் இரவு 11 மணி அளவில் அம்மாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார் . பின்னர் அம்மா தூங்க சென்றவுடன் வீட்டில் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு இறந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட தலைமை நிருபர்,
-முனியசாமி.