தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தி்ல்
சமத்துவ பொங்கல் விழா டாக்டர். ஜீவராஜ் பாண்டியன் தலைமையில் கொண்டாடப்பட்டது. கும்மியாட்டம் மற்றும் விளையாட்டுப் போட்டியும் நடைபெற்றது. இந்த விழாவில் சுகாதார ஆய்வாளர்கள் ,செவிலியர்கள்,பகுதி, கிராம சுகாதார செவிலியர்கள், மக்களைத் தேடி செவிலியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.