பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 107-வது பிறந்தநாள் கோவை குறிச்சி சுந்தராபுரம் , காமராஜபுரம், ஆகிய பகுதிகளில் புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஓபிஎஸ் அணி கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் குறிச்சி மணிமாறன் அவர்களும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே சுகுமார் அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.ப. ரோகினி கிருஷ்ணகுமார் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக சுந்தராபுரம் எஸ்பி டவர் உரிமையாளர் பூபதி யாதவ் அவர்களும் மரியாதைக்குரிய கி வெற்றிவேலு, அவர்களும் எம்ஜிஆர் நேசன் அன்பு செரிப் அவர்களும் கலந்துகொண்டார்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஓபிஎஸ் அணியினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள்
மாநில இளைஞரணி தர்மராஜ், ஆறுமுகம் ,எம் ஆர் மயில்சாமி, எம் பி குமார் ,இளம் பெண்கள் பாசறை முத்துலட்சுமி, முகமது மொய்தீன், ஜெட்லி பிரகாஷ் ,பாக்கியராஜ் ,வினோத் குமார் மருதாசலம் வேதமுத்து ,கே.பி. மருதாசலம் ,முகமது ,மாயப்பன், செல்வகுமார், மோகன் ,இ.ரவி, சதீஷ் , கே. எம்.மணிவண்ணன், டைலர் ரமேஷ் ,மற்றும் மகளிர் அணியைச் சார்ந்த கிருஷ்ணவேணி, மாரியப்பன், புஷ்பா, சசிகலா, சுதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
–MMH.