கோவை மாவட்டம் பொள்ளாச்சி மின்கரை சாலை ஊத்துக்குளி ஸ்ரீராம் பங்க் அருகே நேற்று இருசக்கர வாகனமும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் புத்தாண்டு அன்று ஏற்பட்ட இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பேப்பர் மில் பூச்சனாரி பகுதியைச் சேர்ந்த பாலாஜி, கௌதம், கௌதம் உள்ளிட்ட மூவரும் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளனர் இந்நிலையில் மூவரும் பொள்ளாச்சியில் பூஜை பொருட்கள் வாங்கிக் கொண்டு ஒரே டூவீலரில் மூவரும் வீடு திரும்பி உள்ளனர் அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் பாலாஜி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
விதிகளை
மதிப்போம்!
வேதனைகளை தவிர்ப்போம்!!
என்ற சிந்தனையோடு
தமிழக துணை தலைமை நிருபர்
-M.சுரேஷ்குமார்.