கோவை மாநகர் சுந்தராபுரம் பகுதியில் பொள்ளாச்சி செல்லும் முக்கிய சாலையில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள உயர் மின் விளக்குகள் பகல் நேரங்களில் எரிந்து கொண்டிருக்கிறது.
கவன குறைவாகவே இது நடந்திருக்க கூடும் இருந்தாலும் மின்சாரம் வீணாவது அனைவருக்கும் இழப்பு தானே
மின் சிக்கனம் என்பது பொதுமக்களுக்கு மட்டும் தானா?
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உயர் மின் தெரு விளக்குகளை முறையாக பராமரித்து மின்சாரம் வீணாவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.