Trending

மூணாறின் அருகில் அமைந்துள்ள குண்டளை அணையில் மரம் விழுந்தது!!

கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் பிரபல சுற்றுலா மையமான மூணாறு பகுதியில் அமைந்துள்ள குண்டளை அணைக்கட்டில் மரம் விழுந்தது. மூணாறில் இருந்து குண்டளை அணைக்கட்டிற்கு 25 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆசியாவிலேயே முதல் வளைந்த பாலம் என அறியப்படும் Asia’s first arch dam என அழைக்கப்படும் குண்டளை அணைக்கட்டில் (KUNDALA DAM) ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு மிக சிறப்பு என்பது வளைந்த பாலம், நூறு ஆண்டுகளுக்கும் வயது கூடிய மரங்கள், போட்டு சவாரி, குதிரை சவாரி, மற்றும் கடைகள்.

இந்த இடத்தில் பல ஆண்டுகளாக இருக்கக்கூடிய கிராண்டிஸ் (Grandis)மரம் ஒன்று கீழே விழுந்தது. இதன் அருகில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களும் யாருக்கும் சேதாரம் இல்லாமல் இமைப்பொழுதில் உயிர் தப்பினர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில (Boat) போட்டுகள் மேலே மரம் விழுந்தது. காஷ்மீரி சிக்காரா (Kashmiri Shikara)என அழைக்கப்படும் Boat காஷ்மீரிலும் மற்றும் குண்டளை டாமில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிலும் மரம் விழுந்ததால் இந்தப் Boat முழுவதுமாக சேதம் அடைந்தது.

நாளைய வரலாறு செய்திக்காக
-அஜித்,மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp