கோவை மாவட்டம் வால்பாறை நல்லகாத் பகுதியைச் சேர்ந்த சமூக சேவகரும், முன்னாள் கால்பந்து வீர்ரும், சிறந்த பேச்சாளருமான திரு சந்திர சேகர் ஐயா தன்னை தமிழக வெற்றிக்கழகத்தில் இனைத்துக்கொண்டார்.
அவருக்கு த.வெ.க வால்பாறை நகரதலைவர் பொண்ணாடை போர்த்தி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் த.வெ.க நகர செயலாளர் செய்யது அலி அவர்கள் உடனிருந்தார்.
-M.சுரேஷ்குமார்.