கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதியில் வட்ட வடை எஸ்டேட் பகுதியில் எல்லா வருடமும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும் மஞ்சுவிரட்டு விழா.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொதுவாகவே ஜனவரி மாதத்தில் சித்திரை திருவிழாவை கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. அதில் வீர விளையாட்டான மஞ்சுவிரட்டு விழா நடத்தப்படும் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்நது வேலை செய்யும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சித்திரை திருவிழாவை மறக்காத வண்ணம் தொடர்ந்து எல்லா வருடமும் வட்ட வடை பகுதியில் மஞ்சுவிரட்டு விழா நடத்துவது வழக்கம். இந்த வருடமும் வட்டவடை ஸ்டேட்டில் மஞ்சுவிரட்டு விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது கேரளா மலையாள மொழியை சார்ந்த மக்களும் பார்த்து கண்டுகளித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்
மூணாறு