கன்னியாகுமாரி மாவட்டம் அகத்தீஸ்வரம் வடக்கு ஒன்றியம் ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆதலவிளை அய்யா வைகுண்டர் மாமலை 31 வது தீபத் திருவிழா மற்றும் அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் N.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இவருடன் அகத்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் S.ஜெசிம், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் நீலபெருமாள்,
ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மருங்கூர் பேரூராட்சி தலைவர் N.லட்சுமிசீனிவாசன், தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதாராணி, தோவாளை வடக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ், ராமாபுரம் ஊராட்சி பொறுப்பாளர்,
M.செல்லபெருமாள், ஆண்டார்குளம் தர்மலிங்கம்,
ஆதலவிளை ஊர் தலைவர் R.வேலாயுதம் ராமாபுரம் ஊராட்சி துணைத் தலைவர் S.வைகுண்டமணி ராஜேஷ் சதீஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமாரி செய்தியாளர்,
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-இந்திரன்.