கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆத்துப்பொள்ளாச்சியில் ஆல் தி சில்ரன் அறக்கட்டளை சார்பில் உலக தண்ணீர் தினம் 2024 அனுசரிக்கப்பட்டது. இதில் மாணவ மாணவிகளுக்கு தண்ணீரின் முக்கியத்துவம் குறித்தும், தண்ணீர் மாசுபாடு மற்றும் அதன் தடுப்பு குறித்தும் இனிவரும் காலங்களில் தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆல் தி சில்ட்ரன் அறக்கட்டளை சார்பில் சம்பத்குமார் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
-M.சுரேஷ்குமார்.