கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை வட்டாரப் பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் வருத்தத்துடன் செல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
வால்பாறை சின்ன கல்லாறு நீரார் அணை கூலாங்கல் ஆறு வெள்ளமலை தனல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் நீர் இல்லாமல் மழை இல்லாமல் தவிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது இதனைக் கண்டு சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது வால்பாறை வட்டார பகுதிகளில் சென்ற ஆண்டு பெய்த மழை இப்பொழுது இல்லை என மக்கள் மிகுந்த வருத்தம் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-திவ்யக்குமார்,வால்பாறை.