கன்னியாகுமரி மாவட்டம் – உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த மாதம் 4 ஆம்தேதி அன்று கன்னியாகுமரி மாவட்ட மகளிர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாபெரும் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்த மாநாடு ஏற்பாடுகள் குறித்து மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவிகள் மற்றும் நிர்வாகிகளுடன் கன்னியாகுமாரி MP விஜய் வசந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செய்தியாளர் கன்னியாகுமரி,
-இந்திரன்.
One Response
Arumiyana pathivu