கோவை மாவட்டம் வால்பாறை கடந்த 13,14 ஆகிய தேதிகளில் வால்பாறை கால்பந்து சங்கம் சார்பாக கோவைக்கு சென்று கால்பந்து விளையாடிய வால்பாறை சிறுவர்கள் குழுவில் சிறப்பாக விளையாடி திறைமை வெளிப்படுத்திய சச்சின்,ரிகில்,ஆகிய இருவரும் இந்த பள்ளிக்கு சிறப்பு sports kotta வில் தேர்வாகி உள்ளனர்.
கால்பந்து சங்க மாணவர்கள் ரிக்கில் and சச்சின் இருவரும் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் விளையாட்டியுடன் கூடிய கல்வி பயில தேர்வாகி உள்ள நிலையில் இருவரின் கால்பந்து வாழ்க்கையில் மேலும் மேலும் வெற்றி பெற வால்பாறை கால்பந்து சங்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் கால்பந்து சங்கத் தலைவர் இணைத் தலைவர் ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் செயலாளர் பயிற்சியாளர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும்
இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அன்போடு தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-P.பரமசிவம், வால்பாறை.