தமுமுக மருத்துவ அணியினர் உதவியுடன் ஆதரவற்றவரின் உடல் நல்லடக்கம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பழைய பேருந்து நிலையம் அருகில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 60 வயதுடைய நபர் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இறந்தவரின் உடலை காவல்துறையினர் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு 3 நாட்களாக இறந்தவரின் உறவினர்கள் யாரும் இறந்தவரின் உடலை வாங்க முன் வரவில்லை என கூறப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காவல்துறையினர் தமுமுக மருத்துவ அணியினர் உதவியுடன் இறந்தவரின் உடலை மே 6ஆம் தேதி நேற்று ஆனைமலையிலுள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைத்தனர். மேலும் ஆதரவற்றவரின் உடலை அடக்கம் செய்ய உதவிய நபர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

-ஆனைமலை P.சின்ன முத்துசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts