கோவை புதூர் குளத்து பாளயத்திற்கு அருகில் RTO அலுவலகம் செல்லும் வழியான 100 அடி ரோட்டின்மேல் உள்ள வீட்டுவசதி வாரியத்தால் பொது மக்களுக்காக கட்டப்பட்ட இந்த (கட்டடம் ) மண்டபம் இப்போது பேய் மாளிகை போல் காட்சி அளிக்கிறது.
இதை மறு சீரமைப்பு செய்து ஒரு கலை அரங்கமாகவோ மீண்டும் மண்டபமாகவோ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தால் 8000 திற்கும் அதிகமாக கோவைப்புத்தூர் பகுதியில் வாசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுல்லதாக அமையும் இல்லையென்றால் சமூக விரோதிகளின் கூடாராமாகமாறிவிடும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
சம்பந்த பட்டஅதிகாரிகள் நடவடிக்ககை எடுப்பார்களா????
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.