கோவை மாநாகராட்சியுடன் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல் வெளியீடு.
அதன்படி:
1. வெள்ளமடை
2. அக்ரஹாரசாமக்குளம்
3. கொண்டையம்பாளையம்
4. சர்க்கார்சாமக்குளம்
5. காளிபாளையம்
6. வெள்ளானைப்பட்டி
7. கீரணத்தம்
8. குருடம்பாளையம்
9. பன்னிமடை
10. நீலம்பூர்
11. இருகூர்
12. மயிலம்பட்டி
13. பட்டணம்
14. கலிக்கநாயக்கன்பாளையம்
15. வேடபட்டி
16. சோமையம்பாளையம்,
17. தீத்திபாளையம்
18. பேரூர், செட்டிபாளையம்
19. மலுமிச்சம்பட்டி
20. சீரபாளையம்
உள்ளிட்ட பகுதிகள்.
-M.சுரேஷ்குமார்.