கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினார்.
தனிப்பட்ட, மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.