தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மண்டல அளவிலான வில்வத்தை போட்டிகள் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
போட்டிகளில் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் எடிசன் பப்ளிக் பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். இப்போட்டியில் புதியம் புத்தூர் எடிசன் பப்ளிக் பள்ளி மாணவர்கள் 14 தங்க பதக்கங்கள், 9 வெள்ளி பதக்கங்கள், 6 வெண்கல பதக்கங்களை பெற்று, இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர் . சாதனை படைத்த எடிசன் பப்ளிக் பள்ளி மாணவர்களை பள்ளியின் தாளாளர் அன்பு எடிசன் வெகுவாக பாராட்டினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.